என் கிறுக்கல்கள் #1

நொடி நொடியாய் அவளை ரசித்தேனே...! அணு அணுவாய் என்னை கொன்றாளே.. கண்கள் இரண்டு கண்கள்..! நீந்தும் வண்ண மீன்கள்.. புன்னகை புறிந்தாளே..! மின்னலின் வெளிச்சம் போலே .. தோடு அவள் தோடு..! காதுடன் நடனம் ஆடுதடா.. கூந்தல் அவள் கூந்தல்..! ஆயிரம் ஓவியம் தீட்டுதடா .. செல்ல சிரிப்பாள் சிறைபிடித்தாளே !! (நொடி நொடியாய் அவளை ரசித்தேனே...! அணு அணுவாய் என்னை கொன்றாலே..) பின்குறிப்பு : இந்த வரிகள், "துளி துளி மழையாய் வந்தாளே" பாடலுடன் ஒன்றி இணைந்த வரிகளாகும். புகைப்பட உரிமம்…Read more என் கிறுக்கல்கள் #1